September 27, 2026
Home Archive by category விமர்சனம் (Page 24)

விமர்சனம்

விமர்சனம்

வல்லமை – திரைப்பட விமர்சனம்

நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று இறையிடம் இறைஞ்சினார் பாரதியார். இப்படத்தில் நல்லதோர் வீணையான ஒரு சின்னஞ்சிறுமிக்கு ஏற்படும் துயருக்கு இறையிடம் கெஞ்சாமல்
விமர்சனம்

கேங்கர்ஸ் – திரைப்பட விமர்சனம்

வின்னர், கிரி,தலைநகரம் போன்ற படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி யும் நடிகர் வடிவேலுவும் இணைந்திருக்கும் படம் கேங்கர்ஸ். ஊரில் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பள்ளி மாணவ மாணவியரையும் கடத்துகிறது.இதனால் அந்தப் பள்ளி ஆசிரியை காவல்துறையில் புகார் அளிக்கிறார்.காவல்துறை இரகசியமாக புலனாய்வில் ஈடுபடுகிறது.அவர்கள் யார்? அவர்கள் என்ன
விமர்சனம்

நாங்கள் – திரைப்பட விமர்சனம்

திருமண முறிவுகள் மிக இயல்பாகிவிட்ட இக்காலகட்டத்தில், ஒரு திருமண முறிவால் அம்மாவைப் பிரிந்து அப்பாவுடன் வாழ நேரும் மூன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் இது. சகோதரர்களாக சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பெற்றோர் பிரிவால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள் இன்றி நடிப்பிலேயே சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.பெரும்பாலும் சோகமாகவே
விமர்சனம்

டென் ஹவர்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற திரைக்கதை என்றாலே சுறுசுறுப்பு இருக்கும். ஓடும் பேருந்து, தொடர் கொலைகள், அவை தொடர்பான விசாரணை,இவை அனைத்தும் பத்து மணி நேரத்துக்குள் என்பதால் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் படம் டென் ஹவர்ஸ். சிபிராஜ் காவல்துறை ஆய்வாளர். சேலம் பக்கம் கள்ளக்குறிச்சியில் பணியாற்றுகிறார்.நீதிக்காக பின்னிப் பெடலெடுக்கும் கண்டிப்பான
விமர்சனம்

குட் பேட் அக்லி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் அஜீத், திருமணமாகி குழந்தை பிறந்ததும் ரவுடித் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவெடுத்து சிறைக்குப் போகிறார்.அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார்.ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார்.
விமர்சனம்

டெஸ்ட் – திரைப்பட விமர்சனம்

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார். இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில்
விமர்சனம்

எம்புரான் – திரைப்பட விமர்சனம்

2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் என்கிற மலையாளப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த எம்புரான்.அந்தப் படத்தில் அரசியல்கட்சித் தலைவரும் மாநிலத்தின் முதலமைச்சருமான ஒருவரின் மறைவுக்குப் பிறகு ஏற்படும் அரசியல் குழப்பங்களும் அதனூடே மறைந்த தலைவரின் மகனையே முதலமைச்சர் ஆக்குவதுதான் கதை. அதன் தொடர்ச்சியாகவே இந்தப்படம் வெளியாகியிருக்கிறது. அந்தப்படத்தில் முதலமைச்சர் ஆன டோவினோ தாமஸ், அரசியல்
விமர்சனம்

வீர தீர சூரன் – திரைப்பட விமர்சனம்

மதுரைக்குள் ஓர் ஊர்.அங்கு பெரிய திருவிழா.அன்றிரவு அவ்வூரின் பெரும்புள்ளிகளான பிரிதிவிராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம்.தன் மகனைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் கொல்லவேண்டும் என்று
விமர்சனம்

தி டோர் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடித்த படம், கதாநாயகியை மையப்படுத்திய படம்,எம்புரான் வெளியாகும் நாளில் வெளியிடும் துணிவு ஆகிய காரணங்களுக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது. கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய கட்டிடம் கட்டும் வேலையை எடுக்கிறார்.அந்தக் கட்டிடப் பணிக்காக பழமையான சிறு
விமர்சனம்

ட்ராமா – திரைப்பட விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை தனித்தனியே சொல்லி இறுதியில் அவை ஒரு புள்ளியில் இணையும் திரைக்கதைகள் அவ்வப்போது வரும்.அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ட்ராமா. விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதிக்கு பல வருடங்களாகக் குழந்தை இல்லை.அதற்காக மருத்துவம் பார்க்கிறார்கள்.சாந்தினி கர்ப்பமாகிறார்.அதன்பின் அவருக்கு ஓர் அதிர்ச்சி.அது என்ன? தானி ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி,