Home Archive by category விமர்சனம் (Page 22)

விமர்சனம்

விமர்சனம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – விமர்சனம்

தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.அவருடைய அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக்கி எடுத்திருக்கிறார். 2கே கிட்ஸ் என்றழைக்கப்படும் இரண்டாயிரத்து இளைஞர்களின் காதல் அனுபவம் அதை எதிர்கொள்ளும் முறை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட கதை. நாயகன் பவிஷ் காதலில்
விமர்சனம்

பேபி அண்ட் பேபி – திரைப்பட விமர்சனம்

குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்த்து அதன்மீது தீரா நம்பிக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார்.வேலைக்காக வெளிநாடு போயிருக்கும் யோகிபாபு அங்கேயே காதல்
விமர்சனம்

ஒத்த ஓட்டு முத்தையா – திரைப்பட விமர்சனம்

பெரிய இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நாயகன் கவுண்டமணி திரும்ப வந்திருக்கிறார்.அவருடைய புகழ்பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிய சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார். அரசியல்வாதியான கவுண்டமணி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படுகிறார்.அவர், தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று
விமர்சனம்

2 கே லவ் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

டூ கே கிட்ஸ் எனச் சொல்லப்படும் இரண்டாயிரத்து இளைய தலைமுறையின் மனநிலை முந்தைய தலைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கிறது? என்பதை உரத்துப் பேசியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது முதலே நண்பர்கள்.வளர்ந்து வாலிபமாகி கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்பும் இருவரும் இணைந்து திருமணங்களுக்குப் புகைப்படம் காணொலி எடுக்கும்
விமர்சனம்

ஃபயர் – திரைப்பட விமர்சனம்

நாகர்கோயில் காசி என்பவர் சமூகவலைதளங்கள் மூலம் இளம்பெண்களிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில் கைது செய்ய்ப்பட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார்.அவருடைய கதையை முன்னுதாரணமாகக் கொண்டு திரைப்படத்துக்கேற்ப சிற்சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஃபயர். காசி வேடத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு நான்கு நாயகிகளோடு மிகவும்
விமர்சனம்

தினசரி – திரைப்பட விமர்சனம்

எதிரெதிர் எண்ணம் கொண்ட இருவர் இல்வாழ்க்கையில் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தினசரி. மென்பொருள் துறையில் பணியாற்றி கை நிறையச் சம்பளம் வாங்கும் நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு தம்மைவிட வசதியான வீட்டில் பெண்ணெடுத்து வளமாக வாழவேண்டும் என்று ஆசை.அவர் எண்ணத்துக்கேற்ற பெண்ணாக நாயகி சிந்தியா லூர்தே இருக்கிறார்.அவரையே திருமணமும்
விமர்சனம்

காதல் என்பது பொதுவுடைமை – திரைப்பட விமர்சனம்

தமிழ்த்திரைப்படங்களில் பல விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன.முற்றிலும் புதுவிதமான காதல்கதையுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. முற்போக்குச் சிந்தனை கொண்ட ரோகிணியின் மகள் லிஜோமோல்.தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார் லிஜோ.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்.ஆனால், லிஜோ காதலிப்பது ஓர் இளைஞனை அல்ல யுவதியை.அந்தக் காதலை ரோகிணியும் குடும்பமும்
விமர்சனம்

தண்டேல் – திரைப்பட விமர்சனம்

ஆந்திராவிலிருந்து குஜராத் கடல்வரை மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தண்டேல். நாயகன் நாகசைதன்யாவும் நாயகி சாய்பல்லவியும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற நாயகன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் சிறைபிடிக்கப்படுகிறார்.அதேநேரம் சாய்பல்லவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.அவர் சிறை மீண்டாரா?
விமர்சனம்

விடா முயற்சி – திரைப்பட விமர்சனம்

அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள்.அநதப் பயணத்தின்போது த்ரிஷா கடத்தப்படுகிறார்.கடத்தப்பட்ட மனைவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனி ஒருவனாக இறங்குகிறார் அஜீத்.கண்டுபிடித்தாரா? கருத்து வேறுபாடு நீங்கி கணவன் மனைவி இணைந்தனரா?
விமர்சனம்

ரிங் ரிங் – திரைப்பட விமர்சனம்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்றார் திருவள்ளுவர்.அதன் பொருள், குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பதுதான். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவ்விரண்டு கருத்துகளையும் கணவன் மனைவி உறவுக்குள் பொருத்தி கலகலப்பாகக் கதை சொல்லியிருக்கும் படம்தான் ரிங்ரிங்.