காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்பதெல்லாம் அந்தக் காலம்.இக்கால இளம்தலைமுறை காதலைப் பார்க்கும் பார்வையும் அணுகும் விதமும் முற்றிலும் மாறுபட்டது என்பதை வெவ்வேறு விதங்களில் சொல்ல முனைந்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தின் நாயகன் கல்லூரி மாணவன்,சக மாணவியை
விமர்சனம்
இது யூடியூப் காலகட்டமாக இருக்கிறது.நவீன கைபேசி வைத்திருக்கிற எல்லோருமே யூடியூபர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் பல தப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து அப்படிச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக
கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் நம்பிக்கை எனும் எதிர்மறை நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றன.அதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திகில் படம் ஜென்ம நட்சத்திரம். பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி
அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் படம் கெவி. மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும்
ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார். நீதிமன்றத்திர்கு வெளியே
ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை. ராபர்ட்டும் வனிதாவிஜயகுமாரும் கணவன் மனைவி. பாங்காக்கில் வசிக்கின்றனர். குழந்தை பிறப்புக்குக் கணவன்
கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என்பதால் ஒரு மோசமான காவலதிகாரி அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்கிற எல்லைக்கோட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2. குற்றவாளிகளுக்கு ஆதரவு,அளவற்ற கையூட்டு வாங்குவது எனச் சுற்றிக் கொண்டிருக்கும் காவல்துறை ஆய்வாளர் விமல்.ஓர் அமைச்சர் மகனைப்
இன்றைய இளைய தலைமுறையின் நட்பு, காதல்,மோதல் ஆகியனவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் படமாக வந்திருக்கிறது ஓகோ எந்தன் பேபி. திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் படத்தின் நாயகன் ருத்ரா, திரைப்பட நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷாலுக்குக் கதை சொல்லப்போகிறார்.ஒரு நிர்ப்பந்தம் காரணமாக தன்னுடைய காதல் கதையையே சொல்ல நேர்கிறது.அந்தக் கதை முழுமை பெறாமல்
சிங்கள இனவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பவும் உயிரினும் மேலான மானத்தைப் பாதுகாக்கவும் தாய்த்தமிழ்நாட்டை நாடி ஓடி வந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர்மிகு கதைகள் ஏராளம்.அவற்றிலொன்றைப் படமாக எடுத்திருக்கிரார்கள்.அதுதான் ப்ரீடம் அதாவது விடுதலை. 1991 ஆம் ஆண்டு கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேருகிறார் நாயகன் சசிகுமார். அவர் இராமேஸ்வரம் முகாமில் தங்க
இறுதி இலக்கன்று பயணமே வாழ்க்கை என்பார்கள்.அதைத் தன் எல்லாப்படங்களிலும் ஏதோவொரு வகையில் வைத்துவிடும் இயக்குநர் ராம், இந்தப்படத்திலும் ஒரு பயணத்தில், வாழ்வின் இன்னொரு பக்கத்தை விரித்து அதை நாயகனும் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் கொடுத்திருக்கிறார். தம்மைவிட தம் குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்,வாழ்க்கை முழுதும் போராடினாலும் தன் குழந்தைகள் தம்மைப்போல் கஷ்டப்படாமல் வசதியாக























