திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் கதாநாயகன்.அதனால் பல போராட்டங்கள்.அந்தப் போராட்டமெல்லாம் அந்தத் துறைக்குள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.அவர் வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது.அது கொலையாக இருக்கலாம் என்கிற ஐயம் காவல்துறைக்கு வருகிறது.காவல்துறையின் பார்வை நாயகன்
விமர்சனம்
காயல் என்பது கடல் சார்ந்த இடம்.கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயரும் காயல். கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை செய்கிறார்.அதன்பின் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் நிலை
காதலைவிட மது முக்கியம் என்று நினைக்கும் நாயகன்.அப்படிப்பட்டவரை உருகி உருகி காதலிக்கும் நாயகி.இந்தக் காதலின் முடிவென்ன? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் உருட்டு உருட்டு. நாயகனாக நடித்திருக்கும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், காதல்,நடனம்,உணர்ச்சிகர நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.பல இடங்களில் தேர்ச்சி
பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.அதற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.காதல் மோதல்
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டைச் சீரழிக்க ஒரு பெரிய குழு திட்டமிடுகிறது.சமுதாயத்தில் ஒரு சாதாரண இளைஞனாக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதைச் சொல்வதுதான் மதராஸி. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோ எனச் சொல்லப்படும் சண்டை நாயகனாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.சண்டைக்
காவல்துறை அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்.அதேநேரம் ஒரு கொலை செய்ததாகச் சொல்லி ஓர் இளைஞர் சரணடைகிறார்.அதைப் பற்றி விசாரித்தால் அவர் கொலை செய்ததாகச் சொன்னவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்லவேண்டும்? என்கிற கேள்விக்கான விடையாக குற்றம் புதிது படம் இருக்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், அதற்கென பக்காவாக
1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம். அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த
நாயகன் வசந்த்ரவியும் நாயகி மெஹ்ரீன் பீர்சாடாவும் கணவன் மனைவி.வசந்த்ரவி காவல்துறை ஆய்வாளர்.அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதனால் அதீத மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறார்.அவருக்குப் பார்வையும் பறிபோகிறது.அவருடைய கண்களாக மனைவி மெஹ்ரீன் இருக்கிறார்.இந்நிலையில் நகரத்தில் பல தொடர்கொலைகள்.அந்த வரிசையில் நாயகியும் சிக்குகிறார்.அதன்பின் நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதற்கான
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சத்யராஜும் சென்னையில் வசிக்கும் ரஜினிகாந்த்தும் உயிர்நண்பர்கள்.ஆனால் தனித்தனியாக இருக்கிறார்கள்.ஒருநாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல்.அங்கே போகிறார்.போனபோது, நண்பனின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை கொலை என்பதை அறிந்த ரஜினி,அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குகிறார்.இதுதான் கூலி படத்தின் கதை. ரஜினிகாந்த் கறிவெட்டும்
காத்து வாக்குல ஒரு காதல் என்ற பெயரைப் பார்த்ததும் காதல் படம் என்று நினைத்தால்,படம் முழுக்க இரத்தம் தெறிக்கும் வன்முறைகளைச் செய்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்று கருத்துச் சொல்லும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது இந்தப்படம். நாயகன் மாஸ் ரவியும், நாயகி இலட்சுமி பிரியாவும் காதலிக்கிறார்கள்.காதலென்றால் சும்மா காதல் இல்லை, கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால்























