இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை
செய்திகள்
2021 இல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து
கோலமாவு கோகிலா,டாக்டர்,ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரித்த முதல்படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கிய முதல் படம். இப்படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் கவின் இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் புதுஇயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் மற்றும் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொண்டிருந்தார்.இவற்றில் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு கடந்த
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன.திரையரங்க முன்பதிவுகள் முழுவீச்சில்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாட்களோடு நின்றிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்கள்.ஆனால் நடக்கவில்லை. அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா
2002 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான்.அப்போதிருந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் வள்ளிமயில், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 2கே லவ் ஸ்டோரி,பிரபுசாலமன் இயக்கும் மாம்போ உள்ளிட்ட பல படங்களுக்கு
இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன்,ஜெயம்ரவி நடித்த பிரதர் கவின் நடித்த ப்ளடிபெக்கர் ஆகிய நேரடித் தமிழ்த் திரைப்படங்களோடு துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் மொழிமாற்றுப் படமும் வெளியானது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதென்றும் அதற்காகப் படக்குழுவினர்





















