Home Archive by category செய்திகள் (Page 224)

செய்திகள்

சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் அட்லி – ஆச்சரியத்தில் திரையுலகம்

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.பிகில் நாளை வெளியாகவிருக்கிறது. இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரத்னவேல், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்
சினிமா செய்திகள்

முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்

தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக  அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி
சினிமா செய்திகள்

விஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதையொட்டி, அந்தப்படத்தில் விஜய் அணிந்திருக்கும் உடையின் வடிவைமைப்பில் பிகில் உடை என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது. இதனால், *கடைகளில் பிகில் உடை* : நடிகர் *ஜோசப் விஜய்* தனது பல *இந்து ரசிகர்களை* மதம் மாற்றம் செய்ய *மிஷனரி*
சினிமா செய்திகள்

பிகில் படத்துக்கு நன்மை செய்த தமிழக அரசு

விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள், தீபாவளியையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் விஜய்யின் பிகில் திரைப்படம், பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமை சுமார் எண்பத்தைந்து கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
சினிமா செய்திகள்

சிம்பு படம் பற்றி வரும் செய்திகள் உண்மையா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.தற்போது, மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில்
சினிமா செய்திகள்

அனிருத் வேண்டாம் – அலறும் இயக்குநர்

ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களின் இயக்குநர் சிவா இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகியிருக்கிறது.   அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. அதுமட்டுமின்றி இப்படம் தொடர்பாக உஅல்வும்
சினிமா செய்திகள்

பிகில் படத்துக்கு எதிராக ஆந்திராவில் புதிய புகார்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி உதவி இயக்குநர் கே.பி. செல்வா
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடர்பாக தகாத வார்த்தைகள் – கொந்தளித்த சேரன்

மழை விட்டாலும் தூறல் விடாது என்பது போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் – லாஸ்லியா காதலுக்கு
சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் கீர்த்திசுரேஷுக்கு என்ன வேடம்?

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா, பிரபுவின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்