சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்தை சித்தார்த்தின் இடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன்
சினிமா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ திரைப்படம்
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது. பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில்
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் வெளீயாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்றுநேற்றுநாளை புகழ்
விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள அந்தப்படத்தில் த்ரிஷா,அர்ஜுன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில் விஜய்யை வேறுபடுத்திக்
வாமனன்,என்றென்றும் புன்னகை,மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் இறைவன். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர்.
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில்
ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள்
சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து




















