October 29, 2026
Home செய்திகள் Archive by category சினிமா (Page 231)

சினிமா

சினிமா செய்திகள்

தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி

ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே
சினிமா செய்திகள்

சூர்யா 39 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு முடிவானது

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. 2 டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு, ஸ்டூடியோ
சினிமா செய்திகள்

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான்

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல் காரணமாக பட
சினிமா செய்திகள்

கைதி வெற்றி – லோகேஷ் கனகராஜுக்கு உடனடி பலன் கொடுத்த விஜய் 64

அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது. இதனால் அப்பட
சினிமா செய்திகள்

பிகில் இயக்குநர் அட்லி பற்றிப் பரவும் வதந்தி

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில்
சினிமா செய்திகள்

பிகில் குறித்து முரண்பட்ட செய்திகள் – ரசிகர்கள் குழப்பம்

விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும்
சினிமா செய்திகள்

விஜய் 64 பட ரிலீஸ் தேதி இதுதான் – புத்திசாலித்தனமான முடிவு

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 2017 தீபாவளி நாளில் விஜய்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. 2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன. கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து
சினிமா செய்திகள்

சுர்ஜித் இழப்பு – ராகவா லாரன்ஸ் புது வேண்டுகோள்

சுர்ஜித் இழப்பையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 தனது பிறந்த நாளை ராகவா லாரன்ஸ் கொண்டாடவில்லை. அதோடு சுர்ஜித்தின் பெற்றோருக்கு அவர் விடுத்த வேண்டுகோள்…. “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச்சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும்
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறார் ராஜமெளலி – தயாராகிறது இந்திய சினிமா

பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத்