Home செய்திகள் Archive by category சினிமா (Page 168)

சினிமா

சினிமா செய்திகள்

விஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர்
Uncategorized சினிமா செய்திகள்

சூரரைப்போற்று பட தாமதம் – சூர்யாவை பாஜக அரசு பழிவாங்குகிறதா?

சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ வெளியீடு தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா நேற்று (அக்டோபர் 22) அறிவித்தார். அது குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,‘சூரரைப் போற்று’ திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று வெளியீடு தாமதம் – சூர்யா அறிக்கையால் எழும் கேள்விகள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ வெளியீடு தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா நேற்று (அக்டோபர் 22) அறிவித்தார். அது குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் – திரையுலகம் வியப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்
சினிமா செய்திகள்

விஜய் இப்படிச் செய்யலாமா? – ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீர் திருமணம்

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, ‘தாரதப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் எதிர்நாயகனாக நடித்தவர் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன்? – அதிதிராவ் விளக்கம்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு பத்துநாட்கள் நடைபெற்றிருந்தது. இந்தப் படத்தில் அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா
Uncategorized சினிமா செய்திகள்

கமலின் 232 ஆவது படத்தைத் தயாரிக்கும் புதிய தயாரிப்பாளர்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று தெரியவில்லை. இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் தொலைக்காட்சித் தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும். கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
சினிமா செய்திகள்

விஜய்யுடன் போட்டி – வேகமாகத் தயாராகும் சிம்பு

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.சுசீந்திரன் இயக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
Uncategorized சினிமா செய்திகள்

வரலட்சுமி கோரிக்கை விஜய் மறுப்பு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”. இது இந்த நிறுவனம் தயாரித்த 100 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து ” கண்ணாமூச்சி” என்ற படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக