Home செய்திகள் Archive by category நடிகர் (Page 12)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

செல்வராகவன் கொடுத்த தகவல் – கூட்டத்தில் சிக்கிய சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. சூர்யா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டார்.
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் பட முதல்பார்வை அவசர அவசரமாக வெளியிட்டது இதனாலா?

ஆகஸ்ட் 23 அதிகாலை 3.40 மணிக்கு அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அஜித்தின் வியாழக்கிழமை பக்தி காரணமாக இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. நேற்று இரவு ஒன்பது மணியளவில் அதிகாலை 3.40 மணிக்கு முதல்பார்வை வெளியீடு என்று ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டுவிட்டு அவசர அவசரமாக முதல்பார்வையை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் சில
சினிமா செய்திகள் நடிகர்

அதிகாலையில் வெளியானது அஜித் படத்தின் முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று சொல்லி
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் மகள் பாடகியானார்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை (ஆகஸ்ட் 23) ’கனா’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்டம் வெளியிடப்படவுள்ளது. முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி பட வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை – படக்குழு உறுதி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 70 இலட்சம் கொடுத்தாரா? – உதவியாளர் ட்வீட்டால் சர்ச்சை

கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உலகெங்குமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழகத்திலிருந்தும் அரசாங்கம் உட்பட ஏராளமானோர் உதவி செய்கிறார்கள். தமிழ்த்திரையுலகமும் உதவி செய்து வருகிறது. விக்ரம்,கமல்,விஜய்சேதுபதி,சூர்யா, ரஜினி உட்பட முன்னணி நடிகர்கள் உதவினார்கள். விஐய்யும் அஜித்தும் உதவி செய்யவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில்,நடிகர் விஜய் ரூ.70
சினிமா செய்திகள் நடிகர்

த்ரிஷா பற்றிய அறிவிப்புக்குப் பின் ரஜினி விஜய் ரசிகர்கள் கடும் மோதல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாகத்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அஜித் எங்கே? – மனம் புழுங்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில், திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய்,
சினிமா செய்திகள் நடிகர்

தமிழ்நடிகர்களில் அதிகம் கொடுத்த விக்ரம்

கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷை மிஞ்சிய விஜய்சேதுபதி

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25