2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம்
செய்திக் குறிப்புகள்
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தில், கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி.,ஆதித்யா பாஸ்கர்,’கல்லூரி’ வினோத்,ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.இப்படத்தை பீப்பிள் புரொடக்சன் ஹவுஸ் (People Production House) சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ள இந்தப்படத்தை என்.வி.கிரியேசன்ஸ் (NV Creations) நாகராஜன் இணைந்து தயாரித்துள்ளார். கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,சுவாரஸ்யமான திரைக்கதையில்
ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கார்டியன். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச்,
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க,சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜே.பேபி.’ ஊர்வசி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின்
சித்தார்த் நடித்த, எனக்குள் ஒருவன் படத்தை இயக்கியவர் பிரசாத் ராமர். அந்தப்படத்துக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. இப்படத்தில் நாயகனாக புதுமுகநடிகர் செந்தூர் பாண்டியனும், நாயகியாக ப்ரீத்தி கரன் என்பவரும் இவர்களோடு சுரேஷ் மதியழகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான
சைத்தான்,டேவிட்,வாஷிர்,ஷோலோ ஆகிய படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா ஆகிய
மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ்,ஸ்முரிதி வெங்கட்,கோவை சரளா எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில்
கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,யோகிபாபு,டிடி,மன்சூர் அலிகான்,விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படம் மாரச் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி
15 ஆவது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும்,இயக்குநருமான வி.சி.குகுநாதன்,நடிகர் போஸ் வெங்கட்,இயக்குநர் கெளரவ்,தயாரிப்பாளர்கள் சங்கச்செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி,இயக்குநர்























