October 28, 2026
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 47)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

இந்தியன் 2 எடுக்க 5 வருடங்கள் ஆனது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இப்படத்தில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன்,
செய்திக் குறிப்புகள்

என்னைக் கேலி பேசியவர்களுக்குப் பதில்தான் மகாராஜா – விஜய்சேதுபதி பெருமிதம்

நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைகோத்து தயாரித்திருக்கும் இப்படம், ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும்
செய்திக் குறிப்புகள்

பயமறியா பிரம்மை படம் ஒரு பரிசோதனை முயற்சி – ஆதரவு தர படக்குழு வேண்டுகோள்

புது இயக்குநர் இராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’.69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர்
செய்திக் குறிப்புகள்

திரையரங்க வசூலில் வெற்றி பெற்று சாதனை – கருடன் படக்குழு பெருமை

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து மே மாதம் 31 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும்,
செய்திக் குறிப்புகள்

வரலாற்றில் இடம் பிடிக்கும் படம் கண்ணப்பா – விஷ்ணுமஞ்சு பெருமிதம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படம் கண்ணப்பா. ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.இந்தப் படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன்
செய்திக் குறிப்புகள்

ஆட்டோ ஓட்டியவர் இயக்குநரானார் – லாந்தர் படவிழா தொகுப்பு

சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம்
செய்திக் குறிப்புகள்

ஜூன் 21 இல் மீண்டும் வெளியாகிறது குணா – கமல் இரசிகர்கள் உற்சாகம்

கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத் சக்சேனா,காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய
செய்திக் குறிப்புகள்

சென்னை 28 அட்டகத்தி போல் இந்தப்படமும் இருக்கும் – புதுஇயக்குநர் ஆனந்த் நம்பிக்கை

சின்னச் சின்ன வேடங்களில் நடித்த,ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த ’மீசையை முறுக்கு’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.இந்தப்படத்தின் இயக்குநரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து
செய்திக் குறிப்புகள்

துபாயில் மகாராஜா படக்குழு – நிகழ்ச்சிகள் விவரம்

துபாயின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதற்கு முன் கமலின் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் அங்கு வெளியானது.இரண்டாவது தமிழ்ப் படம் மகாராஜா. இவ்விரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின்
செய்திக் குறிப்புகள்

கல்கி 2898 ஏ டி படத்தயாரிப்பாளர் வேண்டுகோள்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை