October 28, 2026
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 49)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் படம்போல் உருவாகியிருக்கும் தமிழ்ப்படம் வெப்பன் – படக்குழு பெருமிதம்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார். மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக
செய்திக் குறிப்புகள்

இது போன்ற படம் இதுவரை செய்ததில்லை – விமல் வெளிப்படை

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன்,
Uncategorized செய்திக் குறிப்புகள்

குடும்பத்தோடு வாருங்கள் கொண்டாடுவீர்கள் – ஹிப்ஹாப் ஆதி உத்தரவாதம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ள படம் பி.டி.சார். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

ஹிட் லிஸ்ட் கண்டிப்பா ஹிட் – திரண்டு வாழ்த்திய திரையுலகம்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள்
செய்திக் குறிப்புகள்

ஹரா படம் 2கே கிட்ஸுக்கும் பிடிக்கும் – மோகன் உறுதி

வெள்ளிவிழா நாயகன் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஹரா. இப்படத்தில், அனு மோல், ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக், ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பிரகத்
செய்திக் குறிப்புகள்

எலக்சன் பிரச்சாரப் படமல்ல – விஜயகுமார் விளக்கம்

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எலக்சன்.தமிழ் இயக்கியுள்ள இந்தப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்தி வேலன் வெளியிடுகிறார். ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே 11 அன்று நடைபெற்றது. நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

துருவ் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார். மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய
செய்திக் குறிப்புகள்

எது பலவீனமோ? அதுவே பலம் – அர்ஜுன் தாஸ் அனுபவங்கள்

தமிழ்த் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி இரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு
செய்திக் குறிப்புகள்

ஜாபர்சாதிக் சிக்கல் பற்றி மனம் திறந்த அமீர் – உயிர் தமிழுக்கு படவிழா தொகுப்பு

ஆன்டி இண்டியன் படத்தைத் தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர்,
செய்திக் குறிப்புகள்

தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புச்செழியன் – சந்தானம் புகழ்ச்சி

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது