Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 50)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

புதுப்பேட்டை ஆடுகளம் போல் இந்தப்படம் இருக்கும் – பைரி படவிழா புகழுரை

ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் பாசப் பின்னணியுடன் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ்
செய்திக் குறிப்புகள்

நான் ஆன்மீகவாதிதான் – சந்தானம் அறிவிப்பு

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படத்தின் குழுவினர் நன்றியறிவிப்பு நிகழ்வை இன்று நடத்தினார்கள். நிகழ்வில் க்ரியேடிங் புரொடியுசர் நட்ராஜ் பேசியதாவது……. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் அனிருத் பாடல்களும் உண்டு – சந்தோஷ்நாராயணன் சந்தோச தகவல்

2012 ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அப்படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்இ ரசிகர்களிடம் தனித்துவமான இசைக்கலைஞர் என்கிற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

குக்வித்கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கும் படம் – இசை வெளியீடு

ஜெ.சுரேஷ் இயக்கத்தில்,’குக் வித் கோமாளி’மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி.ஜெபா ஜோன்ஸ் ஆகியோர் தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

மங்கை படவிழாவில் மனைவிக்கு நன்றி சொன்ன இயக்குநர் – ஏன்?

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

என் மருமகன் ஜெயம்ரவி நடிப்பில் அசத்தியுள்ளார் – தயாரிப்பாளர் பெருமிதம்

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சைரன்”. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில்
செய்திக் குறிப்புகள்

நான் ஜெயிலுக்குப் போக இவர்தான் காரணம் – தயாரிப்பாளர் பரபர பேச்சு

இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில், பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயகியாக நடிக்கிறார்.”அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார்.சினாமிகா இன்னொரு நாயகியாக
செய்திக் குறிப்புகள்

லால் சலாம் படம் ஓர் அரசியல் கருத்தைப் பேசுகிறது – ஐஸ்வர்யா ரஜினி வெளிப்படை

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று
செய்திக் குறிப்புகள்

25 நல்ல உள்ளங்களைத் தேடிச் சிறப்புச் செய்த கார்த்தி – மக்கள் பாராட்டு

2023 அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், இந்தச்சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார் நடிகர் கார்த்தி. அதில் 25 சமூகச் செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 இலட்சம் வீதம் 25 இலட்சம் அளிக்கத் திட்டமிடப்பட்டது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை பெரும் 25 சமூகச் செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம்
செய்திக் குறிப்புகள்

சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன் – மணிகண்டன் வெளிப்படை

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத்