Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 130)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

ஏழாண்டுகளுக்குப் பிறகு திரும்பிவந்த மெளனகுரு இயக்குநர்

அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’. அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது
செய்திக் குறிப்புகள்

காற்றின் மொழி பார்க்கக் காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் – நெய்வேலி ஆச்சரியம்

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள்,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான
செய்திக் குறிப்புகள்

சூர்யா அஜித் மாதவனுக்குப் பிறகு விதார்த் – ஜோதிகா வெளிப்படை

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த்,லட்சுமி மஞ்சு உட்பட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில், ஜோதிகா, விதார்த், லட்சுமிமஞ்சு, இயக்குநர் ராதாமோகன்,வசனகர்த்தா பொன்.பார்த்திபன், நடன இயக்குநர் விஜிசதீஷ், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, இசையமைப்பாளர் காஷிப், நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்கு வரும் புதிய பெண் தயாரிப்பாளர்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு. அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை
செய்திக் குறிப்புகள்

ஹிப்ஹாப்தமிழா ஆதி சுந்தர்.சி – தொடரும் வெற்றிக்கூட்டணி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். ஹிப்ஹாப்தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த பார்த்திபன் தேசிங்கு,
செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்சின் நற்பணி – உதவும் ஓவியா

பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்கப் பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியைக் கற்க முடியும். அண்மையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை
செய்திக் குறிப்புகள்

சர்கார் படத்துடன் திமிருபுடிச்சவன் வெளியாவது ஏன்? – விஜய் ஆண்டனி விளக்கம்

கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் திமிருபுடிச்சவன். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவிருக்கும் இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி நிவேதா பெத்துராஜ், கலை இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

எவனும் புத்தனில்லை எந்த மாதிரியான படம்? – இயக்குநர் விளக்கம்

கதை திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர்
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.ரகுமானின் தங்கை மகன் இசையமைப்பாளரானது எப்படி?

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஹெச்.காசிப். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன்.காற்றின் மொழி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஏ.ஹெச்.காசிப்….. ‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசை பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம்
செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் தேவ் படம் பற்றி சூர்யா கருத்து – இயக்குநர் மகிழ்ச்சி

புது இயக்குநர் ரஜத்ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி,ரகுல்பிரீத்சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தேவ். இப்படத்தின் முதல்பார்வை அக்டோபர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தேவ் படம் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் பகிர்ந்துகொணடவை….. கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றைப் பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும்