Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 129)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் யாஷிகா யோகிபாபு நடிக்கும் ஜாம்பி – இன்று தொடக்கம்

2016 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்ற படம் ‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவைப் படம். இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான்.ஆர். இவருடைய அடுத்த படம் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப்படமும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற
செய்திக் குறிப்புகள்

விஜய்யின் சர்காரோடு மோதத்துணிந்த இயக்குநர் பதறிய சமுத்திரக்கனி

புது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருக்கும் படம் பெட்டிக்கடை. லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவின் துப்பாக்கிமுனைக்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தினேஷ்செலவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.இப்படம் உலகெங்கும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படம், பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மகேந்திரன் பேச்சு – விஜய்சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக்க்கலைஞராக, அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். இந்த அய்யா மெழுகுச்சிலையுடன்
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட்டின் கவர்ச்சியில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் ஆஷ்னா சவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம். இந்தப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் நடிகையின் புதியபடம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புகழ் காரணமாக இப்போது ஒரு புதியபடத்தில் நடிக்கிறார்.அதுபற்றிய விவரம் வருமாறு…. ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி காலை சென்னை
செய்திக் குறிப்புகள்

கிரிக்கெட்டை வம்புக்கிழுக்கும் தோனி கபடி குழு

ஐய்யப்பன் இயக்கத்தில் அபிலாஷ், லீமா நடித்துள்ள “தோனி கபடி குழு” படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி நவம்பர் 26 அன்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில், இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகு 3 பாடல்களைச் சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி,
செய்திக் குறிப்புகள்

விஜய் 63 படம் பற்றிய புதிய தகவல்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்கார் படத்துக்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் பற்றிய முழுவிவரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் …. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை
செய்திக் குறிப்புகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராகவா லாரன்ஸ் நற்செயல்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப்
செய்திக் குறிப்புகள்

திருமணத்துக்குப் பிறகு நமீதா நடிக்கும் புதியபடம்

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் அகம்பாவம். ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன