அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார்,
இசைஞானி இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசைப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை மாற்றினார்.அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இசைக் கூடத்தை காலி
இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள். இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத்
மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான
பிப்ரவரி 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி அரங்கத்தில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து திரைத் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார். அதன்பிறகு
விஷால் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த சர்ச்சைகள் வெளியாகியிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….. சைக்கோ மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகைப் பின்புலத்தில் கதை
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. பிப்ரவரி 19 ஆம் தேதி, படப்பிடிப்புத்தளத்தில் உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தலைவி. அப்படத்தின் இரண்டாம் பார்வை ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது.இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் இயக்குநர் அஜயன்பாலா மிக வருத்தத்துடன் எழுதியிருப்பதாவது…. சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘புகழ்’.அவரது வசன உச்சரிப்பு மட்டுமில்லாமல், உடலசைவுகளின் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து வருகிறார். சாதாரண கூலித் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய புகழ், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில்





















