Home Articles posted by cadmin (Page 417)
சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம் – ஆச்சரிய காரணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘புகழ்’.அவரது வசன உச்சரிப்பு மட்டுமில்லாமல், உடலசைவுகளின் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து வருகிறார். சாதாரண கூலித் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய புகழ், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின்
சினிமா செய்திகள்

ரஜினி 168 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு – மீண்டும் தொடங்குவதில் கருத்து வேறுபாடு

இந்தியன் 2 படப்பிடிப்பில், பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவர் இறந்தனர். இவ்விபத்தில் ஷங்கர், கமல், காஜல்
சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை. விஷால்  சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை
செய்திக் குறிப்புகள்

தொலைக்காட்சித் தொடர் எடுப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? – தயாரிப்பாளர் கண்டனம்

புகழ்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கு வைப்பதற்குத் திரைப்படத் தயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. தொலைக்காட்சித் தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துவதும் ஒரு
சினிமா செய்திகள்

நடிகை திரிஷாவுக்கு மிரட்டல்

திருஞானம் இயக்கத்தில் திரிஷா,விஜய்வர்மா,சங்கீதா, சிறுமி மானஸ்வி உட்பட பலர் நடித்த படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜேடி,இசை அம்ரீஷ். இப்படத்தின் விளம்பர விழா இன்று நடந்தது. அதற்கு திரிஷா வரவில்லை. அதனால் விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது….., 15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை
விமர்சனம்

மாஃபியா – திரைப்பட விமர்சனம்

போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் களையெடுக்கும் காவல் அதிகாரி என்கிற ஒற்றைவரிக்கதையை உருவாக்கத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி வேடத்தில் வருகிற அருண்விஜய், அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவே உழைத்திருக்கிறார். அவருடைய தோற்றமே இவர் எதையும் செய்துவிடுவார் என்று சொல்லிவிடுகிறது.இரண்டாவது தோற்றத்தை
செய்திக் குறிப்புகள்

தர்பார் நட்டம் ரஜினி முருகதாஸ் குறித்து டி.ராஜேந்தர் புதிய தீர்மானம்

21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரம்…. 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்
விமர்சனம்

காட் ஃபாதர் – திரைப்பட விமர்சனம்

அன்பான கணவன் மனைவி ஓர் அழகான குழந்தை, நல்ல வேலை சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழும் நடுத்தர குடும்பத்துக்குள் ஒருநாள் பெரும்புயல் வீசுகிறது. அது அக்குடும்பத்திலுள்ள அழகான குழந்தையைக் காவு கேட்கிறது. அந்த சாதாரண குடும்பம் அவ்வளவு பெரும்புயலை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் காட்ஃபாதர். நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக
சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் படப்பிடிப்புக்குத் தடை

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை