Home Articles posted by cadmin (Page 419)
செய்திக் குறிப்புகள்

நெற்றிக்கண் தில்லுமுல்லு ஆகிய படங்களின் சர்ச்சை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை

கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை… கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கே
சினிமா செய்திகள்

தர்பார் சிக்கல் – வழக்கைத் திரும்பப் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நட்ட ஈடு கொடுக்கவேண்டுமென்று என்று வினியோகஸ்தர்கள் போர்க் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் நாயகன் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வீடு,
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை

சிவகார்த்திகேயன் இப்போது ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 36 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு
சினிமா செய்திகள்

ரஜினி 168 – மீண்டும் அனிருத்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட மற்றும் அண்மையில் வெளியான தர்பார் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுகப்பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.  பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற  தொடக்கபபாடலான மரண மாஸ் என்கிற பாடலை எஸ்.பி.பி அனிருத் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். கடையில் ரஜினியும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

கன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்

தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும்
சினிமா செய்திகள்

ஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைப் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது
செய்திக் குறிப்புகள்

திரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்

வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், “எட்டுத்திக்கும் பற ” சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விமர்சனம்

நான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்

இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் ஒரு விநோத நோயாளியின் கதைதான் நான் சிரித்தால். சோகம்,துக்கம்,பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் விநோத நோய் கொண்டவர் ஹிப்ஹாப்தமிழா ஆதி. இதன் காரணமாக அவர் சந்திக்கும் சிக்கல்கள்தாம் திரைக்கதை. ஹிப்ஹாப்தமிழா ஆதி வழக்கம் போலவே துறுதுறுப்புடன் ஓடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார்.
சினிமா செய்திகள்

மாஸ்டர் தயாரிப்பாளரின் புதியபடம் – இன்று அறிவிப்பு

2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான படம் நானும் ரவுடிதான். விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக்
விமர்சனம்

ஓ மை கடவுளே – திரைப்பட விமர்சனம்

பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக விருக்கும் நண்பர்கள் அர்ஜூன் (அசோக் செல்வன்) அனு (ரித்திகா சிங்) மணி (சாரா). ஆண் பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுக்குடிக்கும் அளவு நெருக்கம்.  ஒருநாள் ரித்திகாசிங், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார்.  அதை ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல்