மென்பொருள் பொறியாளராக நல்ல சம்பளம் வாங்கும் நாயகன் ராம்குமார் சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பன் அஷ்வின்குமார் உதவி செய்கிறார். நாயகி நிவேதா சதிஷுடன் இணைந்து இணையதள வானொலி தொடங்குகிறார்கள்.அதற்கு சாம்ஸ் உதவி செய்கிறார். வெறும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதியோடு முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார்
மார்ச் 6 ஆம் தேதி மாலை சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது அந்த அறிக்கை போலியானது என்றும் அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்
கர்நாடகாவில் நடந்த கலவரத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் ஒருவர் பற்றி டிம்டிப் பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவலை வெளியிட்டார். எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா
சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் திருமணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளின் காட்சி வடிவமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா. அதை மட்டும் நேரடியாகச் சொல்லிவிடாமல், வெவ்வேறு வயது, வெவ்வேறு மதம், வெவ்வேறு வர்க்கம் ஆகிய பின்புலங் கொண்ட காதல் இணைகளை வைத்துச் சொல்லியிருக்கிறார்கள். காதல் இணைகளாக நடித்திருக்கும் சாந்தினி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில்….. அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை. மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்துவைக்கும்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்கிற திருக்குறளுக்குப் புதுவிதமாக உரை எழுதியிருக்கிறது காலேஜ்குமார் படம். அதிகம் படிக்காத காரணத்தால் உடன்படித்த தணிக்கையாள நண்பரின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார் பிரபு. ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அப்போது, என் மகனை உன்னைப்போலவே பெரிய தணிக்கையாளராக ஆக்குகிறேன் என்று சவால்
மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய அம்மாவுக்கும் பிறந்த குழந்தை ஜிப்ஸி. பாகிஸ்தான்காரர்கள் போட்ட குண்டில் பெற்றோர் இறந்துவிட
மாயா, ஜோக்கர்,கஷ்மோரா,மாநகரம், என் ஜி கே, கைதி உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதியுள்ள கட்டுரை…. திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை
இயக்குநர் நடிகர் சசிகுமார் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது. அதன்பின், சமுத்திரக்கனி இயக்கிய போராளி, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன், பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள், பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த





















