Home Articles posted by cadmin (Page 404)
சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டாருடன் அடுத்த படம் – ராஜமெளலி அறிவிப்பால் உற்சாகம்

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி
சினிமா செய்திகள்

முதன்முறையாக நேரடி இந்திப்படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்

பாகுபலி படம் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இவர் நடித்து பத்தொன்பது படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதற்குள் இவர் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுவது மட்டுமின்றி நடிப்பிலும் ஆச்சரியமூட்டுகிறவராக இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ரெபல் பல சாதனைகளைச் செய்தது. அப்படம்
செய்திக் குறிப்புகள்

ஊரடங்கு நேரத்தில் மகேஷ்பாபு செய்வது என்ன?

தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஓய்வில்லை. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படமெடுக்க விரும்புவதால், ஊரடங்குக் காலத்திலும் அவர் படிப்பதற்காக நிறைய திரைக்கதைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்…. சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்ல, நாடு முழுவதும்
சினிமா செய்திகள்

சூர்யாவுக்குப் பெயர் வைத்த மணிரத்னம் – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர் படத்தில் சூர்யா தேர்வான சம்பவம். அஜித் நடிப்பதில்லை என முடிவான பிறகு, அந்த கேரக்டரில் யாரை போடலாம் என, யார்
சினிமா செய்திகள்

மிஷ்கின் சிம்பு கூட்டணி உறுதியானது ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஷாலுன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். அடுத்து மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்விக்கு விடையாக சிம்புவை வைத்து புதியபடம் தொடங்கப்போகிறார் என்றார்கள். மிஷ்கின் சிம்பு இருவரும் இணைவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு
சினிமா செய்திகள்

விஜய்யுடன் எட்டுநாட்கள் நடித்துவிட்டு விலகிய அஜீத் – வெளிப்படுத்திய இயக்குநர்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது.
செய்திக் குறிப்புகள்

கடந்த காலத்தை மறக்காத கனிந்த உள்ளத்துக்காரர் – ராகவா லாரன்ஸை புகழும் டி.ராஜேந்தர்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம், நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்குச் சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால்
சினிமா செய்திகள்

திரைத்துறையினருக்கு உணவு இலவசம் – நடிகர் விக்னேஷ் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் திரைத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.இதனால் பெரும்பாலான திரைப்படத்தொழிலாளர்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் துணைநடிகர்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு திரைப்பட சங்கங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த உதவிகள் போக, ஒருசிலர் தங்களால் இயன்ற அளவு திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர்
சினிமா செய்திகள்

நரகாசூரன் பற்றிய செய்தி உண்மையா?

‘துருவங்கள் 16′ படத்தின் வெற்றியால் கவனத்துக்கு வந்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் இரண்டாவது படம்’நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு
சினிமா செய்திகள்

கொரோனா பயத்திலிருந்து மீள ரஜினி சொன்ன தத்துவம்

வெளிநாடு வாழ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது…. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதி