Extremely thrilled & Happy to be associating with Yuvan Shankar Raja musical #KuruthiAattam Audio Coming soon Production Banner: Rock Fort Entertainment Starring : Atharvaa, Priya Bhavani Shankar, ‘Datho’ Radha Ravi, Radhika Sarathkumar etc., Writer – Director – Sri Ganesh
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து கொடுத்திருக்கும் படம்தான் கொம்பு. நிஜத்தில் ரஜினி ரசிகரான நாயகன் ஜீவா, படத்தில் அவர்
தமிழகத்தில் உருவானது புதிய அரசியல் கட்சி. அதுபற்றிய விவரம்… இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றம்
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
2018 சனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம் 2020 என்கிற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, “நேர்மையற்ற” முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
2018 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்கிற நெடுந்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்தத் தொடர் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியொன்றில் சித்ரா தற்கொலை
‘8 தோட்டாக்கள்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது





















