சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக கதாநாயகர்களுக்கு இணையாக நடித்திருந்தார் சந்தானம். கதாநாயகனுக்குச் சமமாக சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று (வியாழக்கிழமை) ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார். இந்த நிலையில் தற்போது புதிய தகவல்
தடையறத் தாக்க,அட்டகத்தி, கபாலி, ஓநாய்கள் ஜாக்கிரதை, ஸ்கெட்ச், சண்டக்கோழி2 உட்பட பல படங்களில் குறிப்பிடத் தகுந்த வேடங்களில் நடித்திருப்பவர் விஸ்வந்த். இவர் இப்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். கொரோனாவுக்குப் பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கே அவருக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள நடந்தனவாம். அவை பற்றி அவர்
Movie – Bhoomi, Song – Uzhavaa, Singers – Sid Sriram, Yogi B Lyrics – Karky Starring: Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah, Dato Radha Ravi, Saranya Ponvannan & Others Director Lakshman Producer: Sujatha Vijaykumar Co Producer: Yalini Manoharan Writer: Lakshman & Chandru Music: D Imman Cinematographer: Dudley
நடிகர் சந்தானம், கொரோனா ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, ஏஒன் படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. உடனே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கும்பகோணம் புறப்பட்டுவிட்டார் சந்தானம். கும்பகோணத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய புதிய படத்தின்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
Paniththuli Lyric Video | RAANGI | Trisha | M Saravanan | Chinmayi | C Sathya | Kabilan | Subaskaran
‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு 2020 செப்டெம்பர் 20 ஆம் தேதி மிஷ்கின் பிறந்தநாளையொட்டி வெளியானது. பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, இலண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும்





















