Home Articles posted by cadmin (Page 313)
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மணிரத்னத்துக்கு நடிகர் நாசர் நன்றி

நவரசா என்கிற பெயரில் இணைய குறும்படங்களைத் தயாரித்து அதில் கிடைத்த இலாபம் மூலம் திரைப்படத் தொழிலாள்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு மளிகைப்பொருட்கள் வாங்க உதவி புரிந்துள்ளனர் இயக்குநர்கள் மணிரத்னமும் ஜெயேந்திராவும். இதற்காக நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளைக்கு நன்றி என்று நடிகர் நாசர்
Uncategorized செய்திக் குறிப்புகள்

சிம்பு படத்தின் படப்பிடிப்பு விசயத்தில் நடந்ததென்ன? – ஆர்.கே.செல்வமணி விளக்கம்

திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உட்பட நான்கு தயாரிப்பாளர்கள் நடிகர் சிம்புவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வேண்டுமென்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளீத்திருந்தனர். இதனால், இதுதொடர்பாகப் பேசி இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என சிம்புவை தயாரிப்பாளர்கள் சங்கம் அழைத்திருந்தது. சிம்பு சார்பில் அவரது அம்மா உஷாராஜேந்தர்
Uncategorized

மணிரத்னத்தின் சாதிய வன்மம் – முட்டுக் கொடுத்திருக்கும் சூர்யா விஜய்சேதுபதி

கொரோனா பேரிடர், மாபெரும் வெள்ளித்திரையை,”வெப் சீரீஸ்” எனும் சிலந்திக்கு பலியாக்கிவிட்டது என்றே சொல்லலாம். “தி ஃபேமிலிமேன் 2” மற்றும் “மேதகு” வெப் சீரீஸ்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் சற்று ஓய்ந்த நிலையில், “நவரசா” என்றபெயரில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் மணிரத்னம் தயாரித்துள்ள 9 தொடர்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர்
சினிமா செய்திகள்

சிம்பு பட சிக்கல் – ஆர்.கே.செல்வமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தமிழ்த்திரையுலகம் சுமுகமாகவும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக திரு ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள்
சினிமா செய்திகள்

ஈழ இயக்குநரின் மூன்றரை வருட உழைப்பை சுக்குநூறாக்கிய சிம்பு படம் – விவரங்கள்

சிம்புவின் 47 ஆவது படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்தார்கள். இன்று அதை மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதனால், தமிழீழத்தில் இருந்து கடும்போராட்டங்களுக்கு மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கி வரும் இயக்குநர் மதிசுதா கடுமையாகப்
செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்ஸ் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இன்று
சினிமா செய்திகள்

சிம்புவின் 47 ஆவது படம் பெயர் மாறியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர், பிப்ரவரி 25,2021 அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டது.அப்போது படத்தின் பெயர் நதிகளிலே நீராடும் சூரியன். இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றவிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர்
சினிமா செய்திகள்

ஆர்.கே.செல்வமணியைத் தனியாகக் கவனித்த ஐசரிகணேஷ்? – சிம்பு படப்பிடிப்புக்குத் தடை நீக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 6,2021 ஆம் தேதி) தொடங்குகிறது. முதலில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் தடை இருந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகார்
செய்திக் குறிப்புகள்

2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் மீது வழக்கு – உண்மை என்ன? சூர்யா தரப்பு விளக்கம்

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. சூரரைப் போற்று, 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான
சினிமா செய்திகள்

தனுஷின் 44 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷிகண்ணா, பிரியாபவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது