வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு மகிழுந்துக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ.1 இலட்சம் அபராதமும் விதித்தார்.
சூரியாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள நான்கு படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…… எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம்
பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த
தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷின் 43 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப்
இயக்குநர் பாலா இயக்கிய முதல்படம் சேது. அது 1999 ஆம் ஆண்டு வெளீயானது. அவர் இயக்கத்தில் உருவான வர்மா 2020 இல் வெளியானது. இருபத்தியொரு ஆண்டுகளில் அவர் இயக்கியவை ஒன்பது படங்கள் மட்டுமே. நடுவில் சில படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்றும் அவற்றிற்கான திரைக்கதைகள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் முதலில்
பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்தப் பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்‘தெனாலி’. கமல், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த அந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’
VanangamudiTeaser starting #ArvindSwami, DImman musical watch out for this action thriller directed by Selva , produced by Magic Box. Movie – Vanangamudi Starring – Arvind Swami, Ritika Singh, Simran, Nandita Swetha, Chandini Tamilarasan Music – D. Imman Directed by Selva Cinematography – Gokul Edited by Anthony Stunt – Silva Producer –
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் உள்ள சிக்கல் நீடிக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப்
Movie – Valimai Song – Naanga Vera Maari Singers – Yuvan Shankar Raja & Anurag Kulkarni Lyrics – Vignesh Shivan Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee
2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ்





















