Movie – Valimai Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav
கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில்
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா செபடம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கோடியில் ஒருவன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியதாவது….. வந்திருக்கும்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படாமல் இருந்த காலத்தில் அதில் இருக்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். அதன்பின்னர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு தேனாண்டாள் முரளி தலைவரானார். அப்போதிருந்து இரண்டு சங்கங்களையும் இணைக்கும் பேச்சுகள் உருவாகின. இப்போது இணைப்புக்கு
தமிழீழத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன? பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்கள் நிலை என்ன? என்பதை சிங்கள அரசாங்கம் சொல்ல மறுக்கிறது. சரணடைந்தவர்களைக்
2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம். அந்தப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, ஆசை ஓர் புல்வெளி, நடுக்கடலுல கப்பல இறங்கி உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை
இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றிச் மாற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு
விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, கார்த்தி நடித்த கஷ்மோரா மற்றும் அன்பிற்கினியாள் ஆகிய படங்களையும் இயக்கிய கோகுல், கொரோனா குமார் என்கிற புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக 2020 ஜூன் 19 அன்று வெளியான செய்திக்குறிப்பு…. இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான்.நம்மில்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் படிக்கும் மாணவர்களாக ஹர்பஜன்சிங், சதீஷ், வெட்டுக்கிளி பாலா மற்றும் நண்பர்கள். அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா. இவர்களுக்குள் தொடக்கத்தில் மோதல் பின்பு நட்பு அதன்பின் ஏற்படும் உறவு அவற்றிற்குப்பின்னான அதிர்ச்சி என அடுத்தடுத்துப் பல உணர்வுகளைக் கடத்தும் படம்தான் ப்ரெண்ட்ஷிப். புகழ்பெற்ற





















