Home Articles posted by cadmin (Page 303)
காணொளி டிரைலர்

சிம்புவின் மாநாடு – டிரெய்லர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. இப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 11.25 மணிக்கு அப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
காணொளி வீடியோ

உச்சந்தல ரேகையிலே – பிசாசு 2 பட பாடல் காணொலி

audio song of ‘Uchanthala Regaiyile’ from ‘Pisasu 2’ starring Andrea Jeremiah, Rajkumar Pitchumani & Others. Directed by Myskkin. Music composed by Karthik Raja. Song Credits: Uchanthala Regaiyile Singer: Sid Sriram Music: Karthik Raja Lyrics: Kabilan Movie Credits: Cast: Andrea Jeremiah Rajkumar Pitchumani Poorna Santhosh Prathap Ajmal Ameer
சினிமா செய்திகள்

சூர்யாவின் ஜெய்பீம் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. மணிகண்டன் ரஜிஷாவிஜயன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர்,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி. இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது.
விமர்சனம்

லிஃப்ட் – திரைப்பட விமர்சனம்

படம் தொடங்கியதும் ஒரு மரணம்.  அதன்பின் ஒரு பெரிய  நிறுவனத்தில் குழுத்தலைவராகப் பொறுப்பேற்கிறார் கவின்.  முதல்நாளிலேயே இரவு பத்துமணிக்கு மேல் வேலை செய்யவேண்டிய சூழல். வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்பினால், அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என்றால் எப்படி இருக்கும்? பாதி நேரம் அவர் மட்டும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறார், அதன்பின் அவருடன் நாயகி அம்ரிதாவும்
விமர்சனம்

சிவகுமாரின் சபதம் – திரைப்பட விமர்சனம்

மிகவும் உணர்வுப் பூர்வமான விசயங்களை விளையாட்டாக அணுகுவதே இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் உத்தி என்று நினைத்துப் பயணிக்கும் ஹிப்ஹாப் தமிழாவின் படங்களின் வரிசையில் இன்றொன்று சிவகுமாரின் சபதம். காஞ்சிபுரத்தில் பாரம்பரியமான பட்டு நெசவாளர் ஒருவர் கதை நாயகன். அவர் மகனுக்குத் திருமணம் நடக்கும் அதே நாளில் அவர் மனைவிக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக்குழந்தை வளர்ந்து ஆளாகிறது என்றால்
செய்திக் குறிப்புகள்

பன்றிக்கு நன்றி சொல்லி பட இசைவெளியீட்டு விழா – தொகுப்பு

சூது கவ்வும் திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள படம் “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட்மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள,இப்படத்தை ஸ்டுடியோ கிரின் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள். செப்டம்பர் 28 அன்று
சினிமா செய்திகள்

லிஃப்ட் பட சிக்கல் என்னவானது? நடந்தது என்ன? – முழுவிவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஈகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. செப்டம்பர் 13 அன்று படத்தின்
செய்திக் குறிப்புகள்

சாதனை படைத்த சரிகம நிறுவனத்தின் புதிய முயற்சி – நடிகர்கள் கவின், ரியோராஜ் பாராட்டு

சரிகம அண்ட் நாய்ஸ் மற்றும் க்ரெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் ஜிபி.முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலைத் தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.எஸ்.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, ஏ.பிஏ. ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இப்பாடலைப் பாடியுள்ளனர். அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். தினேஷ்
சினிமா செய்திகள்

பாதியில் முடிந்த படப்பிடிப்பு – கார்த்தி வருத்தம்

கொம்பன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் விருமன்.இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில்ம் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்துப் பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன்
Uncategorized செய்திக் குறிப்புகள்

தடைகளைத் தகர்த்தது ஆன்டி இண்டியன் – நடந்தது என்ன? விளக்கும் இயக்குநர்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.திரைப்பட விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கியுள்ள இந்தப்படம் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதற்குப் போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு