குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது, முதல் திரைப்படமாக உருவாகிறது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா
ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2 டி என்டர்டெய்ன்மென்ட்
தமிழ்த்தொலைக்காட்சிகளில் தொடங்கியதிலிருந்தே முதலிடத்தில் இருந்துவருகிறது சன் தொலைக்காட்சி. தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்காளத்திலும் சன் குழுமம் தொலைக்காட்சிகளை நடத்திவருகிறது. இந்தியில் இந்நிறுவனம் வந்துவிடக்கூடாது என பல பெரிய நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வரவிடாமல் தடுத்துவருகின்றன என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது சன்குழுமத் தலைவர்
நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா,டிவிட்ட்ர், முகநூல் போல் புதிய சமூகவலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.அதன் பெயர் ஹூட். முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில்,மக்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஆகியனவற்றைப் பதிய முடியும். இந்த ஹூட் தளத்தில் தங்கள் குரலிலேயே தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும் என்பதுதான் புதிது. இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும்
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம்.அப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இங்கும் அப்படம் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே தடம் பதித்துள்ள வி ஆர் டெல்லா, வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் ஆகியோர் தற்போது வோனி மியூசிக் எனும் புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளனர். புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம். வோனி மியூசி க்கில் முதல் பாடல்
2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே. அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர் உரையாடல்…. 1. பட வெளியீட்டுக்குப் பின் வரவேற்புகள் எப்படி இருக்கின்றன? நிறையப்
Enemy Vishal , #Arya ,Prakash Raj ,Thambi Ramaiah , Karunakaran , Mamta Mohandas, Mirnalini Ravi Written And Directed By Anand Shankar Produced By S Vinod Kumar Associate Producers – Sunil Shah , Raja Subramanian Song Composed By – Thaman S Background Score Composed By – Sam CS DOP– RD Rajasekar ISC Dialogues – Shan Karuppusamy […]
அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத்தே இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. அதற்கான முன்





















