Home Articles posted by cadmin (Page 237)
செய்திக் குறிப்புகள்

இரண்டு நாட்களில் இரண்டு கோடி – கப்ஜா பட டீசருக்கு பெரும் வரவேற்பு

அண்மைக்காலமாக, கன்னடத் திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான செலவில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதனால், ஒட்டுமொத்த இந்தியத் திரையலகின் கவனமும் தற்போது கன்னடத்
சினிமா செய்திகள்

கமல் கொடுத்த தேதிகள் ஷங்கர் கேட்ட தொகை – இந்தியன் 2 ஆச்சரியங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. சிலநாட்கள் நடந்த அந்தப் படப்பிடிப்பில் கமல் பங்குபெறாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பில் நாளை மறுநாள் முதல் அதாவது செப்டம்பர் 22 முதல் கமல் கலந்துகொள்ளவிருக்கிறார். முதல்
செய்திக் குறிப்புகள்

சிம்புவுக்கு தேசியவிருது – ஐசரிகணேஷ் உறுதி

சிம்பு நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசியதாவது … இந்தப்படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.
சினிமா செய்திகள்

அருள்நிதி செய்த அதிரடி – சார்ந்தோர் அனைவரும் மகிழ்ச்சி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் அதிலும் அருள்நிதியே கதாநாயகனாக நடிக்கவுள்ளார்
செய்திக் குறிப்புகள்

அதர்வா ஒரு ஜூனியர் விஜயகாந்த் – டிரிகர் நிகழ்வில் புகழ்ச்சி

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி,சுருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச்
சினிமா செய்திகள்

ஆட்டம் போட்ட இந்தி ஹீரோ தூக்கிப் போட்ட தமிழ் இயக்குநர்

சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர் ஆயுஷ்சர்மாவை கதாநாயகனாக வைத்து இந்தியில் அவர் ஒரு படத்தைத் தொடங்கினார்.
செய்திக் குறிப்புகள்

புதிய தயாரிப்பு நிறுவனம் வருகிறது – தமிழ் தெலுங்கில் படம் தயாரிப்பு

திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் மட்டும் பாவப்பட்டவர்கள், அவர்கள் மட்டும் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் நாள்தோறும் புதியவர்கள் வரவும் நடந்து கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில், மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா ஐதராபாத்தில்
விமர்சனம்

சினம் – திரைப்பட விமர்சனம்

நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய்.
விமர்சனம்

டூ டி – திரைப்பட விமர்சனம்

உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ஓர் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். எந்நேரமும் மது, மாது என்று இருக்கிறார். அவர் பற்றி நன்றாகத் தெரிந்தும் காதலிக்கிறார் ஒரு பெண். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் டூடி படம். இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன். இவற்றோடு
விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து் வாழ்வாதாரம் தேடி மும்பைக்குச் செல்கிறார் சிம்பு. அங்குபோய் ஓர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்கிறார். உணவுவிடுதி வேலையைத் தாண்டி இன்னொரு இருள் உலகம் அங்கு இருக்கிறது. அதற்குள் விருப்பமில்லாமலே நுழையும் சிம்பு அதன்பின் என்னவாகிறார்? என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான்