ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் டிராமா. ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக
சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் காக்காமுட்டை விக்னேஷ் நாயகி ஆரா ஆகிய இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது. ஆனால் அதன் அடிப்படைக் காரணம் மாறிவிடுவதுதான் இப்படத்தில் புதிது. நாயகன் விக்னேஷ்,
மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது ஒரு குழு. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி நினைவு திரும்ப வைக்க முயல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? என்பதைச்
எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரித்விகாவுக்குக் குழந்தை பிறக்கிறது.குழந்தை பிறந்த
மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”. இந்தப் படத்தில், ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகப் படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ஒத்திகை நடத்தத்
இந்தியன் 2 படம், 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர்
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானேவருவேன் படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வறிப்புக்குச் சற்று முன்னதாகவே தனுஷின் அடுத்த படமான வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. அப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருபடம் வெளியானபின்பு அடுத்த படம் பற்றி
பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன், கதாநாயகனாகவே மறுபிரவேசம் செய்கிறார்.அவர் நடித்திருக்கும் படத்தின் பெயர் சாமானியன். இந்தப் படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராதாரவி,எம்.எஸ்.பாஸ்கர்,
திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்திக்குறிப்பு…. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள வாத்தி படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ்





















