பிரபல இசையமைப்பாளரின் குடும்பத்தைச் சீரழித்த பிரபல நடிகர்
அண்மையில் ஒரு பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து செய்து இல்வாழ்க்கையிலிருந்து வெளியேறினார்.
இருவரும் மனமொத்து பிரிவதாகச் சொல்லப்பட்டது.
மனமொத்து சேர்கிறோம் என்றால்? அது உண்மை. மனமொத்து பிரிகிறோம் என்றால்? எப்படி சரியாக இருக்கும்?
மனம் ஒத்திருந்தால் பிரிவுக்கு இடமேயில்லையே?
அப்படி என்றால் உண்மை என்ன?
அந்த இசையமைப்பாளரின் இல்வாழ்க்கையில் புகுந்து சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார் ஒரு பிரபல நடிகர்.
குழந்தைகளின் பிறந்தநாள், மணநாள் என சில கொண்டாட்ட நேரங்களில் நண்படர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.
பிரபல இசையமைப்பாளர் என்பதால் அவர் வீட்டு விசேடங்களுக்கு அந்த நடிகரையும் அழைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
புகழ்பெற்றவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அற்ப மகிழ்ச்சியே ஆலவிருட்சமாய் வர வேண்டிய குடும்பத்தின் ஆணிவேரை அறுத்துவிட்டிருக்கிறது.
விருந்துக்கு வந்த இடத்தில் நண்பரின் மனைவி என்று கூடப் பார்க்காமல் விருந்தாக்கிவிட்டாராம் நடிகர்.
விசயமறிந்த இசையமைப்பாளர் வேதனையோடு மனைவியை விட்டு விலகிவிட்டாராம்.
அதன்பின்பும் நடிகர் அந்த உறவை இரகசியமாகத் தொடர்கிறாராம்.
திருமணத்தை மீறிய பந்தங்கள் அவரவருடைய தனிப்பட்ட தேவை மற்றும் எண்ணம் சார்ந்தது என்றாலும், பிரபலமாக இருப்பதையே ஆயுதமாக்கி குடும்பங்களைக் குலைத்துப் போடுகிறவரக்ள் பற்றிய எச்சரிக்கைக்காகவே இந்தப்பதிவு.











