அண்மையில் ஒரு பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து செய்து இல்வாழ்க்கையிலிருந்து வெளியேறினார். இருவரும் மனமொத்து பிரிவதாகச் சொல்லப்பட்டது. மனமொத்து சேர்கிறோம் என்றால்? அது உண்மை. மனமொத்து பிரிகிறோம் என்றால்? எப்படி சரியாக இருக்கும்? மனம் ஒத்திருந்தால் பிரிவுக்கு இடமேயில்லையே? அப்படி என்றால் உண்மை












