சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரீதேவி, பாகுபலி 2 – 65 ஆவது தேசியவிருதுகள் முழு விவரம்

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்தார்.

சிறந்த திரைப்படம் இந்தி – நியூட்டன்

சிறந்த திரைப்படம் மலையாளம் – தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்

சிறந்த திரைப்படம் தமிழ் – டூலெட்

சிறந்த திரைப்படம் தெலுங்கு – காஸீ

சிறந்த லாடாக்கி மொழி திரைப்படம் – வாக்கிங் நித் தி விண்டு

சிறந்த ஜசாரி மொழி திரைப்படம் – சின்ஜார்

சிறந்த பாடகர்: கே.ஜே.யேசுதாஸ் (’பொய் மரேங்ஞே காலம்’ – விஸ்வாசபுரம் மன்சூர் – மலையாளம்)

சிறந்த பாடகி : ஷாஷா த்ரிப்பாதி ‘வான் வருவான்’ – காற்று வெளியிடை

சிறந்த நடிகை – ஸ்ரீதேவி (மாம்)

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (மாம்)

சிறந்த நடிகர் : ரிதி சென் (நகர் கிடேன் – பெங்காலி)

சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயனகம் – மலையாளம்)

சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் – (டேக் ஆஃப் – மலையாளம்)

சிறந்த சண்டை அமைப்பு – பாகுபலி-2

சிறந்த VFX – பாகுபலி-2

அதிக கவனம் ஈர்த்த படம் – பாகுபலி-2 (தெலுங்கு)

சிறந்த குணசித்திர நடிகர் : ஃபஹத் ஃபாசில் (தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் – மலையாளம்)

டேக் ஆஃப் மலையாளப் படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக் ஆஃப் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணுக்கு சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது.

Related Posts