தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.எழுத்தாளராகவும் விளங்கும் இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்தார். சிறந்த திரைப்படம் இந்தி – நியூட்டன் சிறந்த திரைப்படம் மலையாளம் – தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் சிறந்த திரைப்படம் தமிழ் – டூலெட் சிறந்த திரைப்படம் தெலுங்கு – காஸீ சிறந்த லாடாக்கி மொழி













