Home Posts tagged Serdevi
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரீதேவி, பாகுபலி 2 – 65 ஆவது தேசியவிருதுகள் முழு விவரம்

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்தார். சிறந்த திரைப்படம் இந்தி – நியூட்டன் சிறந்த திரைப்படம் மலையாளம் – தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் சிறந்த திரைப்படம் தமிழ்