Home Posts tagged Bahubali 2
சினிமா செய்திகள்

அதிரடியாகச் சம்பளத்தை உயர்த்திய சத்யராஜ்

நடிகர் சத்யராஜ், இப்போது தமிழை விட அதிகமாக தெலுங்கில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், பாகுபலி படத்தில் நடித்த போது, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கினார். அப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும்
சினிமா செய்திகள்

விஷால் வெளியிடும் கே ஜி எஃப் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரீதேவி, பாகுபலி 2 – 65 ஆவது தேசியவிருதுகள் முழு விவரம்

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்தார். சிறந்த திரைப்படம் இந்தி – நியூட்டன் சிறந்த திரைப்படம் மலையாளம் – தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் சிறந்த திரைப்படம் தமிழ் – டூலெட் சிறந்த திரைப்படம் தெலுங்கு – காஸீ சிறந்த லாடாக்கி மொழி