Home Posts tagged WebSeries (Page 2)
செய்திக் குறிப்புகள்

அபிராமி லிசி ஆகியோரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் – இயக்குநர் வெளிப்படை

ஜீ 5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி” திரில்லர் இணையத் தொடர் வரவிருக்கிறது. சொல் புரொடக்சன் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த இணையத்தொடரை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை என்.பத்மகுமார் மற்றும்
செய்திக் குறிப்புகள்

50 மில்லியன் பார்வை நிமிடங்கள் – சாதனை படைத்த அயலி

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் ஜனவரி 26, 2023 அன்று வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின்
செய்திக் குறிப்புகள்

விக்ரம்வேதா போல் எதிர்பார்ப்பு – சாதித்த சாம்.சி.எஸ்

தமிழ்தித்ரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். ‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சித் தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் விஜய்யின் இணையத் தொடர் – இந்தியாவில் முதல் முயற்சி

தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
செய்திக் குறிப்புகள்

தமிழ்ப்பெருமை பேசும் பேட்டைக்காளி இணையத்தொடர் – விவரங்கள்

ஆஹா ஓடிடி தளத்தின் புதிய படைப்பு ’பேட்டைக்காளி’. இதன் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு
விமர்சனம்

பேப்பர் ராக்கெட் – இணையத் தொடர் விமர்சனம்

அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம்
செய்திக் குறிப்புகள்

கொலை வழக்கில் சிக்கிய சூப்பர்ஸ்டார் – பரபரப்பு ஆரம்பம்

சோனி லிவ் (SONYLIV) ஓடிடி தளம் தனது புதிய தமிழ் இணையத் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,தி மெட்ராஸ் மர்டர் (THE MADRAS MURDER) எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த இணையத் தொடரினை சூரியபிரதாப்.எஸ், எழுதி-இயக்க,பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய் ஷோ ரன்னர் (SHOWRUNNER) ஆகச் செயல்படவுள்ளார் என்று
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – அரண்டு போன நிறுவனம்

விஜய்சேதுபதி இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனோடு விக்ரம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் ஓர் இணைய தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்நிலையில், தமிழில் ஓர் இணையத்தொடர் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல இணைய நிறுவனம் அதில் நடிக்க வேண்டுமெனக் கேட்டு விஜய்சேதுபதியை அணுகியதாம். கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்கள் பேசப்பட்ட பின்பு சம்பள
செய்திக் குறிப்புகள்

தி ஃபேமிலிமேன் 2 தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பரரதிராஜா கோரிக்கை

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….. எங்கள் இனத்திற்கு எதிரான தி
சினிமா செய்திகள்

தமிழன்னா இளக்காரமா? – ஃபேமிலிமேன் குறித்து அடங்காதே இயக்குநர் கொந்தளிப்பு

ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை