October 12, 2026
Home Posts tagged WebSeries (Page 3)
சினிமா செய்திகள்

டிவிக்கு வருகிறது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர்

ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் இணையதளத் தொடராக வெளியானது.இயக்குநர் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனைப் பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்கும். பிளாஷ்பேக்கில்