Home Posts tagged Vikram Prabhu (Page 3)
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவை வைத்துப் படம் எடுப்பது பெரும் பாக்கியம் – பகையே காத்திரு பட தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன், பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படமான பகையே காத்திரு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம், இதுவரையில் விக்ரம்பிரபு நடித்த
சினிமா செய்திகள்

வேறு படத்துக்குப் போன இயக்குநர் – விஷால் கோபம்

குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கிய முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார். அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு சொல்லியிருந்தாராம் விஷால். அந்தப்படத்தைத் தயாரிக்கச் சொல்லி ஒரு தயாரிப்பாளரிடம் விஷால்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் அடுத்த பட பெயர் மற்றும் நாயகி உள்ளிட்ட விவரங்கள்

விக்ரம்பிரபு இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். அவர், கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரை வைத்துப் படங்கள் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்ப்டங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் புதிய படம்

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.  அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க்
சினிமா செய்திகள்

புதிய பட வேலையில் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்னாச்சு?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு செய்த செயலால் வெளிப்பட்ட செய்தி

தமிழின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று‘பொன்னியின் செல்வன்’.இந்நாவலை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின்
விமர்சனம்

அசுரகுரு – திரைப்பட விமர்சனம்

ஓடும் தொடர்வண்டியிலிருந்து பல கோடி ஓடுகிற மகிழுந்திலிருந்து சில கோடி, சுவற்றில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறார் விக்ரம்பிரபு. எதற்காக இப்படிக் கொள்ளை அடிக்கிறார்? இதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். கொள்ளையடிப்பது காதல் செய்வது சண்டை போடுவது ஆகிய எல்லாவற்றையும் மிக எளிதாகச் செய்கிறார் விக்ரம்பிரபு. காதலி
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவுக்கு தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து
சினிமா செய்திகள்

பெருமைப் படுத்திய நடிகர்திலகம் குடும்பம் – கண் கலங்கிய கமல்

தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் கமல். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1960 இல் இந்தப் படம் வெளியானது. இதன்படி, கமல் தற்போது திரையுலகில் 60 ஆவது ஆண்டில் இருக்கிறார். இதற்காகப் பலரும் கமலுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்,நடிகர் கமலை நடிகர்திலகம் சிவாஜியின் அன்னை
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை ஆச்சரியப்படுத்திய விஜய்

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் முதல் தமிழ்ப்படம். 2016 இல் வெளியான ரஜினிமுருகன் படத்தின் வெற்றி காரணமாக முன்னணி நடிகையானார். அதன்பின், விஜய் சூர்யா விக்ரம் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 2018 ஆம் ஆண்டில் அதாவது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கத்