வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன்,இப்போது இயக்கியுள்ள படம் இறுகப்பற்று. விக்ரம் பிரபு,விதார்த்,ஸ்ரீ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி,
காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் தோல்வி காரணமாக இயக்குநர் முத்தையாவுக்கு அடுத்த படம் அமைவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அப்படத்துக்கு அருண்விஜய் மற்றும் இயக்குநர் முத்தையா ஆகியோர் கேட்ட சம்பளம் காரணமாக அது நடக்கவில்லை. அதன்பின், ஏற்கெனவே சன் பிக்சர்ஸ்
ஒரு கதாநாயகன் குடும்பம், தொழில் ஆகியன நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அவருடைய சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ஏன்? என்பனவற்றை அவர் கண்டுபிடிக்கிறார் என்றால் மிகச் சாதாரணமாகப் போய்விடும் என்பதால்,இதே கதையைக் கொண்ட இந்தப்படத்தின் நாயகனுக்குப் பார்வை குறைபாடு உண்டு. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே நன்றாகக் கண் தெரியும்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. அவற்றிற்கடுத்து தற்போது முத்தையா இயக்கிக் கொண்டிருக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாயகியாக சித்தி இதானி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்,
Subaskaran Presents A Mani Ratnam Film Ponniyin Selvan Part One (Tamil) An AR Rahman Musical Based on Kalki’s “Ponniyin Selvan” Releasing in theatres on 30th September 2022. Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan
‘டாணாக்காரன்’ – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும்
ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாறிப்போனதால் காவல்துறையைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள் அறுவெறுப்படைகிறார்கள் சமயங்களில் கோபப்படுகிறார்கள். டாணாக்காரன் படம் பார்த்தால் அவர்கள் எல்லோருமே காவல்துறையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். காவல்துறை பயிற்சி மையம் என்கிற ஒரே மைதானத்தில் பல்வேறு உணர்வுகளைக் கடத்தி சிறப்பாக விளையாடியிருக்கிறார் இயக்குநர் தமிழ். பயிற்சிக்காக
Taanakkaran releasing this April 8 in Tamil, Telugu, Kannada & Malayalam on DisneyPlusHotstar Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar, and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P Gobinath, Thanga Prabaharan R DOP: Madhesh Manickam Music: Ghibran Editor: Philomin Raj Art
விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது.




















