இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில்,
தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள துப்பாக்கிமுனை படம் டிசம்பர் 14 அன்று வெளியானது. தமிழகமெங்கும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களை மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்றதாம். வெள்ளி,சனி,ஞாயிறு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய இந்தப்படம் வார நாட்களில்
தினேஷ்செலவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.இப்படம் உலகெங்கும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படம், பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர்















