கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து மேலும் சில படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது.
விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர். விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள்
விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது. அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம். இப்படத்துக்கு அடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இரகசியமாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதி உமர்ஃபரூக் என்பவரைக் கைது செய்துவருகிறார் ரா அதிகாரி விஜய். அவர்கள் பதிலுக்கு சென்னையில் உள்ள வணிகவளாகம் ஒன்றை மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டு, உமர்ஃப்ருக்கை விடுதலை செய்தால்தான் உள்ளே இருக்கும் இருநூற்றுச்சொச்சம் பேரையும் உயிரோடுவிடுவோம் என்று இந்திய ஒன்றிய அரசை மிரட்டுகிறார்கள். அந்தச்
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு
நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத்
விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு.




















