Home Posts tagged vijay antony (Page 5)
சினிமா செய்திகள்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி – ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும்
சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 பட இயக்குநரை மாற்றினார் விஜய் ஆண்டனி

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது.
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனி ரியல் ஹீரோ – புகழும் ஆத்மிகா

ஆள், மெட்ரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரித்திருக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் மேற்கொள்கிறார். நாயகன்
சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசைக்கு எழுதியது ஆசீர்வாதம் – கவிஞர் அருண்பாரதி மகிழ்ச்சி

சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது. உன்னைப் போலே இருப்பான் உந்தன் பின்னால் நடப்பான் நண்பன் போலே சிரிப்பான் தினமும் தினமும் இவனே பின்னால் வலையை விரிப்பான் உந்தன் தலையை எடுப்பான் கண்ணைக் கட்டிப் போகும் அவனே கபடதாரி…. கபடதாரி……. என்று போகும் அந்தப்பாடலை எழுதியுள்ள
செய்திக் குறிப்புகள்

தளபதி விஜய்க்கும் நண்பர் சிம்புவுக்கும் நன்றி – கபடதாரி விழாவில் சிபிராஜ் நெகிழ்ச்சி

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு இராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியின் ரீமிக்ஸுக்கு நல்ல வரவேற்பு

கார்வன் லவுஞ்ச் தமிழ். இது சரிகம மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமாணத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளரரும் நடிகருமான விஜய் ஆன்டனி, கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த “நினைத்தாலே
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் புதிய படப்பெயர் – தன்னம்பிக்கையின் உச்சம்

கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதம் பாதியிலிருந்து திரைப்படப் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன. திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. செப்டெம்பர் 3 ஆம் தேதியே புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்து
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் – விஜய் ஆண்டனி அறிவித்த படம் இதுதான்

திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று மாலையில், என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியது ஏன்?

2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் 2012 இல் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. அதன்பின்,அவருடைய தயாரிப்பில் ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’,
சினிமா

கமல் மகள் அக்‌ஷராஹாசனின் அடிராசிட்டி!

விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’. இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிகள் படப்பிடிப்பு