நாயகன் விஜய் ஆண்டனி தன் மகளுடன் வசித்து வருகிறார்.மனைவி இறந்துவிட்டதாகச் சொல்கிறார்.அந்த மகளுக்கு மருத்துவச் சிக்கல் வருகிறது.அதைத் தீர்க்கவேண்டுமெனில் அம்மா வேண்டும்.இதனால் இறந்துவிட்டதாகச் சொன்ன மனைவியைத் தேடிப்போகிறார் விஜய் ஆண்டனி.இறந்தவரை எப்படித் தேடமுடியும்? என்கிற கேள்வியிலிருந்து சில
மு.மாறன் எழுதி இயக்கியுள்ள அப்பா குட்டி படத்தில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்.பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்),ஹரிப்ரியா இசை,அருவி மதன்,சித்ரா லட்சுமணன்,ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தந்தைக்கும்
விஜய் ஆண்டனி நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அப்பா குட்டி.இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார்.இவர்களுடன்,பேபி லிதன்யா,பகவதி பெருமாள் (பக்ஸ்),ஹரிப்பிரியா இசை,அருவி மதன்,சித்ரா லட்சுமணன்,ஸ்ரீஜாரவி,வேட்டை முத்துக்குமார்,ஜென்சன் திவாகர்,முருகானந்தம்,மூணார் ரமேஷ்,லிஸ்ஸி ஆண்டனி,குமார் நடராஜன், விஜயன்,பிரவீணா,ஹரிதா,ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர்
சசிகுமார்,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், 2023 மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி.மதங்கள் கடந்த மாந்தநேயம் பேசிய அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தபடம் இன்று தொடங்கியிருக்கிறது. அயோத்தி படம் வெளியானவுடனே மந்திரமூர்த்தி இயக்கத்தில் ஒருபடம் தயாரிக்க பிரபல
பெண்களின் புறத்தோற்றத்தில் காட்டும் அக்கறையில் ஒரு துளிகூட அவர்களுடைய அக உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமுதாயத்தில்,ஒரு பெண்ணின் உணர்வுநிலையிலிருந்து உருவாகியிருக்கும் படம்தான் நூறுசாமி. கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.மகன்களைப் படிக்கவைத்து ஆளாக்குகிறார்.ஒருகட்டத்தில்,அவருடைய தனிமைக்கு துணை தேவை என்று
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை விஜய்ஆண்டனி பிலிம்
அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. விஜய்ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்றைய 2K
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சக்தித் திருமகன்.செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது. அண்மையில் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் இப்படம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் சக்தித் திருமகன்- திருட்டு கதை என்கிற தலைப்பில் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்… எந்த
காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன். தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன்.இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்திருக்கிறார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று முதலில்




















