Home Posts tagged vijay antony
சினிமா செய்திகள்

விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

சசிகுமார்,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், 2023 மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி.மதங்கள் கடந்த மாந்தநேயம் பேசிய அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தபடம் இன்று தொடங்கியிருக்கிறது.
விமர்சனம்

நூறுசாமி – திரைப்பட விமர்சனம்

பெண்களின் புறத்தோற்றத்தில் காட்டும் அக்கறையில் ஒரு துளிகூட அவர்களுடைய அக உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமுதாயத்தில்,ஒரு பெண்ணின் உணர்வுநிலையிலிருந்து உருவாகியிருக்கும் படம்தான் நூறுசாமி. கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.மகன்களைப் படிக்கவைத்து ஆளாக்குகிறார்.ஒருகட்டத்தில்,அவருடைய தனிமைக்கு துணை தேவை என்று
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் நூறுசாமியை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது – விவரம்

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை விஜய்ஆண்டனி பிலிம்
செய்திக் குறிப்புகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி இசையமைக்கும் படம் – விவரம்

அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  விஜய்ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்றைய 2K
சினிமா செய்திகள்

இயக்குநர் அருண்பிரபு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மீது கதைத் திருட்டு குற்றச்சாட்டு

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சக்தித் திருமகன்.செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது. அண்மையில் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் இப்படம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் சக்தித் திருமகன்- திருட்டு கதை என்கிற தலைப்பில் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்… எந்த
விமர்சனம்

சக்தித் திருமகன் – திரைப்பட விமர்சனம்

காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன். தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா
சினிமா செய்திகள்

சக்தித் திருமகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பில் தெம்பு – என்ன நடந்தது?

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன்.இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்திருக்கிறார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று முதலில்
செய்திக் குறிப்புகள்

சக்தித் திருமகன் அரசியல் படம் – இயக்குநர் வெளிப்படை

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான 24.07.2025 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில்
விமர்சனம்

மார்கன் – திரைப்பட விமர்சனம்

நாட்டில் நடக்கும் மர்மக் கொலைகள் அதை விசாரிக்கும் காவல்துறை என்கிற வழக்கமான அடிப்படைக் கதைக்களத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் பல வியப்புகளைக் கொடுத்திருக்கும் படம் மார்கன். உடலெல்லாம் கறுத்துப்போய் மர்மமான முறையில் மரணிக்கிறார் ஒரு பெண்.சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும் நடக்கிறது.இதனால் நாடு முழுதும் பரபரப்பாகிறது.இதனால் மும்பையில் இருந்து சென்னை வருகிறார்
செய்திக் குறிப்புகள்

மேடையில் ஆமை பாதிமுகம் கருகிய விஜய் ஆண்டனி – மார்கன் படவிழா பரபரப்பு

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மார்கன்.புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் சகோதரர் அஜய் திஷான் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையையும் விஜய் ஆண்டனியே அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி