ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்?
ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப்
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப் பயிற்சி
தமிழ்த்திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் இரட்டையர்கள்.அன்புமணி அறிவுமணி ஆகிய இருவரும் இணைந்து அன்பறிவ் என்கிற பெயரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது பணியாற்றும் படங்களைப்
ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு