ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிம்பு.அப்படம் 2022 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. அப்பட வெளியீட்டுக்கு முன்பாகவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ராயன்.அது அவருடைய ஐம்பதாவது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய
ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், மே 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் பி.டி.சார்.இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன், காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ்
ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் பி.டி.சார். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,யோகிபாபு,டிடி,மன்சூர் அலிகான்,விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படம் மாரச் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. நிகழ்வில் கலை இயக்குநர் ஜெய் பேசியதாவது……, “ ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்தப்படத்தை ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு சுகுமார்
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்றது. இதில் தேசிய பங்குச் சந்தையின் தென் மண்டல வணிகப்
பிரபல பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன்,ஜீவா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மேதாவி. மேலும், சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு
நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது’வேல்ஸ் பல்கலைக்கழகம்.இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி






















