ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, ‘சந்திரமுகி 2’
நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இவ்வாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 22 ஆம் வெளியான அப்படம் வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இன்று மாலை (நவம்பர் 10) தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அவருடைய அடுத்த படத்தின் பெயர் மூக்குத்தி













