Home Posts tagged VandhaRajavaathaanVaruven
சினிமா செய்திகள் டிரைலர்

சிம்பு பட முன்னோட்டம் வெளியானது

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவா தான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் மொழிமாற்று. இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரின்
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு வைத்த கோரிக்கை – ரசிகர்கள் மகிழ்ச்சி திரையரங்கினர் அதிர்ச்சி

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை
சினிமா செய்திகள் நடிகர்

வேலையைக் காட்டிய சிம்பு விரக்தியில் சுந்தர்.சி

சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். சுந்தர்.சி இயக்கும் இந்தப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரிந்தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்பட்டது. இப்படம் தொடர்பாக சிம்பு ரசிகர்களுக்கு எழுதிய
சினிமா செய்திகள் நடிகர்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று
சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்குத் தடை – விஷாலுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். நவம்பர் 6 தீபாவளி நாளில் படத்தின் பெயரும் முதல் பார்வையும் வெளியானது. அப்போதே இப்படம் 2019 பொங்கள் வெளியீடு என்றும் சொல்லியிருந்தார்கள். இந்நிலையில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு