Home Posts tagged Valimai
சினிமா செய்திகள்

வலிமை திரையரங்கு சொன்ன பொய் உடனே அம்பலப்படுத்திய மக்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 24 அன்று வெளியானது அஜீத்தின் வலிமை படம்.அன்று அதிகாலை முதலே படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பதும் பரவத் தொடங்கிவிட்டது.அதனால் முதல்நாளன்றே
சினிமா செய்திகள்

முதல்நாள் வசூல் 15 கோடி 2 ஆம் நாள் மொத்தமாகக் குறைந்தது – விக்கித்து நிற்கும் வலிமை விநியோகஸ்தர்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜீத்தின் வலிமை படம். முதல்நாளான நேற்று அதிகாலை முதலே எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கிவிட்டது. ஆனாலும் நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் நன்றாக இருந்திருக்கிறது. முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து
விமர்சனம்

வலிமை – விமர்சனம்

சென்னையை உலுக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கருவறுக்கத் துடிக்கும் அதிரடி காவல்துறை அதிகாரியை அவரது குடும்பத்தினரை வைத்து வில்லன் கூட்டம் மிரட்ட அதை எப்படி எதிர்கொண்டு வெற்றியடைகிறார் என்கிற பழைய ஒரு வரிக்கதைதான் வலிமை என்கிற மூன்று மணி நேரப் படம். அஜீத் அழகாக இருக்கிறார், ஒயிலாக நடக்கிறார், உடல் வளையாமல் நடனமாடுகிறார், துள்ளுந்தில் துரத்துகிறார், அம்மாவிடம்
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகும் மாறன் – வலிமையே காரணம்?

கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் சனவரி 14 பொங்கல்நாளிலேயே வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

வலிமைக்குப் போட்டியாக வரும் பிரபாஸ் படம் – உதயநிதி வெளியிடுகிறார்

பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

பாரதிராஜா தேனாண்டாள் முரளி அதிரடி முடிவு – வலிமை ரிலீஸில் சிக்கல்

தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது. இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்
சினிமா செய்திகள்

‘தல வேண்டாம்’… அஜித் திடீர் அறிக்கை !

அஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் அஜித். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர். ரசிக
சினிமா செய்திகள்

முரண்டு பிடிக்கும் அஜீத் சமாதானம் செய்ய வந்த போனிகபூர்

அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத்தே இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. அதற்கான முன்
காணொளி வீடியோ

வலிமை படத்தின் காட்சிகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு

Movie – Valimai Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir […]
காணொளி வீடியோ

அஜீத்தின் வலிமை பட முதல்பாடல் நாங்க வேற மாதிரி – காணொலி

Movie – Valimai Song – Naanga Vera Maari Singers – Yuvan Shankar Raja & Anurag Kulkarni Lyrics – Vignesh Shivan Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee